இலங்கை ஆயுள்வேத மருத்துவ சேவையில் 303 பட்டதாரிகள் நியமனம்

சுதேச மருத்துவத் துறையை வலுப்படுத்தும் நடவடிக்கையில், சமூக மருத்துவ அதிகாரிகள் உட்பட 303 பட்டதாரிகளுக்கு இலங்கை ஆயுள்வேத மருத்துவ சேவையில் புதிய நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த நியமன விழா 2025 நவம்பர் 3 ஆம் திகதி கொழும்பு மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் சுகாதாரம் மற்றும் ஊடகத் துறை அமைச்சர் மாண்புமிகு வைத்திய நளிந்த ஜயதிஸ்ஸவின் தலைமையில் நடைபெற்றது.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Scroll to Top